Aruthal

நினைவஞ்சலி

Photo of Ganapathipillai Poopalapillai

In loving memory of

Ganapathipillai Poopalapillai

Age 73April 5, 1937 – May 11, 2010

Born in
Mannampitiya
Lived in
Chavakacheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

கடந்த 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று அமரத்துவம் எய்திய எமது குடும்பத்தலைவர் அவர்களின் மரணச் செய்திகேட்டு நேரி்ல் வந்தும் தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் 14.05.2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் கலந்து அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
துர்க்கையம்மன் கோயில் வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.