நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பூபாலபிள்ளை
மாஸ்ரர், ஓய்வுபெற்ற அதிபர்
வயது 735 ஏப்ரல், 1937 – 11 மே, 2010
- பிறந்த இடம்
- Mannampitiya
- வாழ்ந்த இடம்
- Chavakacheri
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
கடந்த 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று அமரத்துவம் எய்திய எமது குடும்பத்தலைவர் அவர்களின் மரணச் செய்திகேட்டு நேரி்ல் வந்தும் தொலைபேசி மூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் 14.05.2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் கலந்து அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
துர்க்கையம்மன் கோயில் வீதி,
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

