1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ganapathipillai Vinayagaratnam
Age 89August 20, 1928 – September 12, 2017
- Born in
- Mandaitivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு பூக்கும் நினைவுமலர்.
ஆறாத்துயருக்கு அகவை ஒன்று ஆனது
வற்றாத விழி நீர்க்கு வருடம் ஒன்று ஆனது
மாறாத விதியென்று மானிடம் சொன்னாலும்
தேறாது தெய்வமே உன்னைப் பிரிந்த எங்கள் மனம்
ஈசனைத் துதிக்கும் இணையற்ற கரங்கள் எங்கே
பாசத்தை சொரியும் பசுமடி உள்ளம் எங்கே
வளமான நூலிலும் வண்ண மலர்களிலும்
வாசனை தேடும் வள்ளல் இதயம் எங்கே
ஓடிக் கொண்டே இரு உலகம் சுற்றும் வரை
தேடிக்கொண்டேயிரு தேவைகள் முடியும் வரை
பாடிக்கொண்டே பகுத்தறிவு தந்த வித்தகனை
கோடி ஆண்டு சென்றாலும் நாமும்
தேடிக் கொண்டே இருப்போம் அதுவே நமக்கு இன்பம்
என்றும் உங்கள் நினைவுடன் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

