ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்

வயது 8920 ஆகஸ்ட், 1928 – 12 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு பூக்கும் நினைவுமலர்.

ஆறாத்துயருக்கு அகவை ஒன்று ஆனது
வற்றாத விழி நீர்க்கு வருடம் ஒன்று ஆனது
மாறாத விதியென்று மானிடம் சொன்னாலும்
தேறாது தெய்வமே உன்னைப் பிரிந்த எங்கள் மனம்

ஈசனைத் துதிக்கும் இணையற்ற கரங்கள் எங்கே
பாசத்தை சொரியும் பசுமடி உள்ளம் எங்கே
வளமான நூலிலும் வண்ண மலர்களிலும்
வாசனை தேடும் வள்ளல் இதயம் எங்கே
ஓடிக் கொண்டே இரு உலகம் சுற்றும் வரை
தேடிக்கொண்டேயிரு தேவைகள் முடியும் வரை
பாடிக்கொண்டே பகுத்தறிவு தந்த வித்தகனை
கோடி ஆண்டு சென்றாலும் நாமும்
தேடிக் கொண்டே இருப்போம் அதுவே நமக்கு இன்பம்

என்றும் உங்கள் நினைவுடன் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 13 செப்டம்பர், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.