மரண அறிவித்தல்

In loving memory of
Ganapathypillay Pathmagunaseelan
Age 78May 21, 1942 – October 26, 2020
- Born in
- Nallur
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.கணபதிப்பிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, நாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, பக்தகுருநாதன், பத்மாஷனி, பக்தகுணநாதன், பத்மாதேவி, காலஞ்சென்ற பக்தகுருசீலன், பத்மராணி, காலஞ்சென்ற பத்மஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜசந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரயிஷன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

