மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
அரச சட்ட மொழிபெயர்பாளர் - தமிழ், சிங்களம், ஆங்கிலம், உயர்கல்வி அமைச்சு கொழும்பு பொறுப்பாளர், St.Johns Ambulance கற்றன் நுவரெலியா மாநகரசபை
வயது 7821 மே, 1942 – 26 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr.கணபதிப்பிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, நாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, பக்தகுருநாதன், பத்மாஷனி, பக்தகுணநாதன், பத்மாதேவி, காலஞ்சென்ற பக்தகுருசீலன், பத்மராணி, காலஞ்சென்ற பத்மஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜசந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரயிஷன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

