25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ganesapillai Lalithaananthasivam
Age 35August 2, 1950 – September 22, 1985
- Born in
- Jaffna
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும். திருகோணமலை தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை லலிதானந்தசிவம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
உறைவிடமாய் வாழ்ந்து
இளவயதில் எமைப் பிரிந்த எம் தந்தையே
உமைப் பிரிந்து துணையின்றி நாம் துன்புற்று
ஆண்டுகள் 25 கடந்தாலும்
என்றென்றும் உங்கள் நினைவோடு வாடுகின்றோம்..
பண்பின் சிகரமாய் வாழந்து - எமைப்
பிரிந்த எம் தந்தையின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
— உம் பிரிவால் துயருறும் மனைவி, மகன், மருமகள், பேத்தி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

