25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசபிள்ளை லலிதானந்தசிவம்
வயது 352 ஆகஸ்ட், 1950 – 22 செப்டம்பர், 1985
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும். திருகோணமலை தம்பலகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை லலிதானந்தசிவம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
உறைவிடமாய் வாழ்ந்து
இளவயதில் எமைப் பிரிந்த எம் தந்தையே
உமைப் பிரிந்து துணையின்றி நாம் துன்புற்று
ஆண்டுகள் 25 கடந்தாலும்
என்றென்றும் உங்கள் நினைவோடு வாடுகின்றோம்..
பண்பின் சிகரமாய் வாழந்து - எமைப்
பிரிந்த எம் தந்தையின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
— உம் பிரிவால் துயருறும் மனைவி, மகன், மருமகள், பேத்தி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

