Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ganesh Tharmaseelan

In loving memory of

Ganesh Tharmaseelan

Age 41October 30, 1974 – October 5, 2016

Born in
Kili Thirunakar
Lived in
Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ் தர்மசீலன் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இலட்சுமி(மண்டைதீவு) தம்பதிகள், பொன்னையா அன்னம்மா(சுண்டிக்குளி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணேஸ், நாகதேவி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

லக்‌ஷயன்(நோர்வே) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்(மண்டைதீவு), சாந்தி(கிளிநொச்சி), குமுதினி(ஜெர்மனி), ஜெயந்தி(கிளிநொச்சி), ரமேஸ்(யாழ்ப்பாணம்), நந்தினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லதா, உதயகுமார்(நந்தி அப்பளத் தொழிலக உரிமையாளர்), பாஸ்கரன்(ஜெர்மனி), நித்தியானந்தன், செல்வி, குலசபாநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷாந்தன்(மலேசியா), சுரேஜினி, காலஞ்சென்றவர்களான ஜனனி, யதுஷன், மற்றும் சஜீலன் மக்‌ஷி, யூட் ஆகியோரின் சிறிய தந்தையும்,

லக்‌ஷன்(ஜெர்மனி), சுரேகா(நோர்வே), லக்‌ஷிகா, லௌஜன், தேணுகா, ஆதவி(ஜெர்மனி), ஹருணிகா, அக்‌ஷயன்(நோர்வே), அகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.