மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேஸ் தர்மசீலன்
வயது 4130 அக்டோபர், 1974 – 5 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- திருநகர்
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கணேஸ் தர்மசீலன் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இலட்சுமி(மண்டைதீவு) தம்பதிகள், பொன்னையா அன்னம்மா(சுண்டிக்குளி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கணேஸ், நாகதேவி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷயன்(நோர்வே) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்(மண்டைதீவு), சாந்தி(கிளிநொச்சி), குமுதினி(ஜெர்மனி), ஜெயந்தி(கிளிநொச்சி), ரமேஸ்(யாழ்ப்பாணம்), நந்தினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லதா, உதயகுமார்(நந்தி அப்பளத் தொழிலக உரிமையாளர்), பாஸ்கரன்(ஜெர்மனி), நித்தியானந்தன், செல்வி, குலசபாநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாந்தன்(மலேசியா), சுரேஜினி, காலஞ்சென்றவர்களான ஜனனி, யதுஷன், மற்றும் சஜீலன் மக்ஷி, யூட் ஆகியோரின் சிறிய தந்தையும்,
லக்ஷன்(ஜெர்மனி), சுரேகா(நோர்வே), லக்ஷிகா, லௌஜன், தேணுகா, ஆதவி(ஜெர்மனி), ஹருணிகா, அக்ஷயன்(நோர்வே), அகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

