Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ganeshan Balasubramaniyam

In loving memory of

Ganeshan Balasubramaniyam

December 9, 2015

Born in
Vaddukoddai
Lived in
Maidstone

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Maidstone Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பிரகாசவதி(ஆசிரியை) அவர்களின் ஏகப் புத்திரரும்,

தயா அவர்களின் அருமைக் கணவரும்,

கனூசன், பிரித்திக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிமா ரவிக்குமார்(இளைப்பாறிய ஆசிரியை- Ratmalana Hindu College), வனஜா சிவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அலன் மாட்டின்(Allen- பிரான்ஸ்), தயாரூபி சந்திரகுமார்(பிரான்ஸ்), மற்றும் பபா ரவிசங்கர்(Kent), பேபி கீச்சான்(கனடா), ஜோதினி செல்வேந்திரா(லண்டன்), தயாதிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.