மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசன் பாலசுப்பிரமணியம்
9 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- Maidstone
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Maidstone Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பிரகாசவதி(ஆசிரியை) அவர்களின் ஏகப் புத்திரரும்,
தயா அவர்களின் அருமைக் கணவரும்,
கனூசன், பிரித்திக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிமா ரவிக்குமார்(இளைப்பாறிய ஆசிரியை- Ratmalana Hindu College), வனஜா சிவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அலன் மாட்டின்(Allen- பிரான்ஸ்), தயாரூபி சந்திரகுமார்(பிரான்ஸ்), மற்றும் பபா ரவிசங்கர்(Kent), பேபி கீச்சான்(கனடா), ஜோதினி செல்வேந்திரா(லண்டன்), தயாதிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

