மரண அறிவித்தல்

In loving memory of
Ganeshan Jeyakanthan
Age 54February 29, 1964 – April 3, 2018
- Born in
- Vavu Palamoddai
- Lived in
- Chavakachcheri, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா ஓமந்தை பாலமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணேசன் ஜெயகாந்தன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசன், தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சோபிசாந், ஹம்ஸாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசோதி, ஜெயராணி, ஸ்ரீகரன், ஜெயசீலி, ஜெயதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற முகுந்தன், பிரகலாதன், தட்சாயினி, துஸ்யந்தன், ஜெசிந்தா, சுமி, விஜிதரன், தனுஷன், வினி, விநோ, ஜெனி, ஜீன், பிரிட்டா, ரணிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசோதரன், சதுர்ஷன், சலண்டிகா, விதுஷன், மதுஷன், விதுஷிகா, அக்ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுஜீதன், கார்த்திகா, சாயீதன், சதுர்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற இந்துமதி, கோமதி, திபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சோமரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

