ஆறுதல்

மரண அறிவித்தல்

கணேசன் ஜெயகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணேசன் ஜெயகாந்தன்

வயது 5429 பிப்ரவரி, 1964 – 3 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
பாலமோட்டை
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா ஓமந்தை பாலமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணேசன் ஜெயகாந்தன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசன், தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சோபிசாந், ஹம்ஸாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசோதி, ஜெயராணி, ஸ்ரீகரன், ஜெயசீலி, ஜெயதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற முகுந்தன், பிரகலாதன், தட்சாயினி, துஸ்யந்தன், ஜெசிந்தா, சுமி, விஜிதரன், தனுஷன், வினி, விநோ, ஜெனி, ஜீன், பிரிட்டா, ரணிஸ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசோதரன், சதுர்ஷன், சலண்டிகா, விதுஷன், மதுஷன், விதுஷிகா, அக்‌ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுஜீதன், கார்த்திகா, சாயீதன், சதுர்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற இந்துமதி, கோமதி, திபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சோமரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.