மரண அறிவித்தல்

In loving memory of
Ganeswary Vairavamoorthy
Age 77March 3, 1940 – October 23, 2017
- Born in
- Alaveddi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்கள் 23-10-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கநாதன், அன்னலட்சுமி தம்பதிகளின் ஏகப் புதல்வியும், அப்பாத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரவமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனா, சிவாகரன், பிரபாகரன், கலாநிதி, லிங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துவாரகநாத், பபிதா, போலீன், வரணி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

