மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரி வைரவமூர்த்தி
பழைய மாணவி- யாழ். ராமநாதன் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி
வயது 773 மார்ச், 1940 – 23 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்கள் 23-10-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கநாதன், அன்னலட்சுமி தம்பதிகளின் ஏகப் புதல்வியும், அப்பாத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரவமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனா, சிவாகரன், பிரபாகரன், கலாநிதி, லிங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துவாரகநாத், பபிதா, போலீன், வரணி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

