மரண அறிவித்தல்

In loving memory of
Gangadaradevi Mathivathanasekaram
Age 64September 19, 1953 – December 28, 2017
- Born in
- Kantharmadam
- Lived in
- Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடம் மணல்த்தறை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கங்காதரதேவி மதிவதனசேகரன் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணக்கர் நடராஜா, கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, தனபாக்கியவதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மதிவதனசேகரன்(சேகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன்(சுவிஸ்), பிரசாந்தி(Berlin), சஞ்ஜீவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனநாயகி(சுவிஸ்) அவர்களின் அருமைச் சகோதரியும்,
அமர்ஜித்(Berlin), சியாமா(சுவிஸ்), சிவன்ஜா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இந்திராதேவி(மணி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சகானா, சேயோன், மாயோன், சாயித்தியன், காவியன், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

