ஆறுதல்

மரண அறிவித்தல்

கங்காதரதேவி மதிவதனசேகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கங்காதரதேவி மதிவதனசேகரன்

வயது 6419 செப்டம்பர், 1953 – 28 டிசம்பர், 2017

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
பேர்லின்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடம் மணல்த்தறை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கங்காதரதேவி மதிவதனசேகரன் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணக்கர் நடராஜா, கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, தனபாக்கியவதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

மதிவதனசேகரன்(சேகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந்தன்(சுவிஸ்), பிரசாந்தி(Berlin), சஞ்ஜீவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதிவதனநாயகி(சுவிஸ்) அவர்களின் அருமைச் சகோதரியும்,

அமர்ஜித்(Berlin), சியாமா(சுவிஸ்), சிவன்ஜா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இந்திராதேவி(மணி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

சகானா, சேயோன், மாயோன், சாயித்தியன், காவியன், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.