மரண அறிவித்தல்

In loving memory of
Gangasuthan Vikkinesvari
Age 83April 7, 1933 – March 3, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கங்காசுதன் விக்கினேஸ்வரி அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கங்காசுதன்(கெங்கா- சீமெந்து தொழிற்சாலை காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபா(நோர்வே), கஜா(அவுஸ்திரேலியா), சுதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிதொடக்கம் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

