மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கங்காசுதன் விக்கினேஸ்வரி
வயது 837 ஏப்ரல், 1933 – 3 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கங்காசுதன் விக்கினேஸ்வரி அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கங்காசுதன்(கெங்கா- சீமெந்து தொழிற்சாலை காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபா(நோர்வே), கஜா(அவுஸ்திரேலியா), சுதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிதொடக்கம் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

