Aruthal

மரண அறிவித்தல்

Photo of Gayathiridevi Ganesan

In loving memory of

Gayathiridevi Ganesan

Age 98June 28, 1917 – May 29, 2016

Born in
Kuala Lumpur
Lived in
Maruthanamadam, United States

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். மருதனார்மடம், ஐக்கிய அமெரிக்கா California Pasadena ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்திரிதேவி கணேசன் அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை விஜயசிவகாமசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணேசன்(சீமெந்து தொழிற்சாலை- காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தா கணேசன்(பேராசிரியர்- ஐக்கிய அமெரிக்கா), கங்காதர்ஷ்னி(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நரேந்திரநாதன், பூபேந்திரநாதன், சாவித்திரிதேவி, மாயத்திரிதேவி, கதிராயிதேவி, மற்றும் ஸ்ரீ ஜெயதேவி(வைத்திய கலாநிதி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரமோகன்(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா), கல்பனா(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷன், கல்யாணி, ஆர்த்திக்கா, பிரவீன், நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.