மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காயத்திரிதேவி கணேசன்
BSc(Honors), முன்னாள் அதிபர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி, இராமநாதன் பெண்கள் கல்லூரி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, வட இந்து மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
வயது 9828 ஜூன், 1917 – 29 மே, 2016
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- மருதனாமடம், அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். மருதனார்மடம், ஐக்கிய அமெரிக்கா California Pasadena ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காயத்திரிதேவி கணேசன் அவர்கள் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை விஜயசிவகாமசௌந்தரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணேசன்(சீமெந்து தொழிற்சாலை- காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தா கணேசன்(பேராசிரியர்- ஐக்கிய அமெரிக்கா), கங்காதர்ஷ்னி(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நரேந்திரநாதன், பூபேந்திரநாதன், சாவித்திரிதேவி, மாயத்திரிதேவி, கதிராயிதேவி, மற்றும் ஸ்ரீ ஜெயதேவி(வைத்திய கலாநிதி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரமோகன்(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா), கல்பனா(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், கல்யாணி, ஆர்த்திக்கா, பிரவீன், நீலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

