மரண அறிவித்தல்

In loving memory of
Gengambigai Selvanayagam
Age 85July 25, 1930 – June 23, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காம்பிகை செல்வநாயகம் அவர்கள் 23-06-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிறிஸ்கந்தராசா(கணநாதன்- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிவக்கொழுந்து கிருஸ்ணசாமி(லண்டன்), காலஞ்சென்ற கௌரி மருதலிங்கம், அரியரட்னம், விஜயரட்னம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-06-2016 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 591 Galle Road, Dehiwala, Mountlavinia, Colombo என்னும் முகவரியில் உள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 64/1, IBC Road,
வெள்ளவத்தை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

