ஆறுதல்

மரண அறிவித்தல்

கெங்காம்பிகை செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கெங்காம்பிகை செல்வநாயகம்

முன்னாள் ஆசிரியை- புனித சூசையப்பர் கல்லூரி, கோணேஸ்வரா மகாவித்தியாலயம் தம்பலகாமம்

வயது 8525 ஜூலை, 1930 – 23 ஜூன், 2016

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காம்பிகை செல்வநாயகம் அவர்கள் 23-06-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிறிஸ்கந்தராசா(கணநாதன்- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சிவக்கொழுந்து கிருஸ்ணசாமி(லண்டன்), காலஞ்சென்ற கௌரி மருதலிங்கம், அரியரட்னம், விஜயரட்னம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-06-2016 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 591 Galle Road, Dehiwala, Mountlavinia, Colombo என்னும் முகவரியில் உள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 64/1, IBC Road,
வெள்ளவத்தை,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.