1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gnanadevan Ponnuthurai
Age 43September 14, 1966 – November 5, 2009
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்- நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானதேவன் பொன்னுத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர். பொன்னுத்துரை, இராசமலர் தம்பதிகளின் அன்புமகனும்,
அனிற்றா அவர்களின் அன்புக்கணவரும்,
திபோ, திபோனா, திரிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

