1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானதேவன் பொன்னுத்துரை
வயது 4314 செப்டம்பர், 1966 – 5 நவம்பர், 2009
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்- நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானதேவன் பொன்னுத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர். பொன்னுத்துரை, இராசமலர் தம்பதிகளின் அன்புமகனும்,
அனிற்றா அவர்களின் அன்புக்கணவரும்,
திபோ, திபோனா, திரிசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

