மரண அறிவித்தல்

In loving memory of
Gnanamani Sebagnanam
Age 60July 30, 1959 – February 12, 2020
- Born in
- Trincomalee
- Lived in
- Wattala, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, மாபோலை, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானமணி செபஞானம் 12-02-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், ஜேம்ஸ் விஜேயகுமார் செபஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெசில் செபஞானம், கிரேஸ் செபஞானம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்ஷினி, ஜேர்மனியில் வசிக்கும் டினேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
அருளானந்தன்(திருகோணமலை), விஜயகுமாரி(திருகோணமலை), Dr. சோமசேகரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவதனி(திருகோணமலை), ஆனந்தபவன்(திருகோணமலை), Dr. விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிலான்(ஜேர்மனி) அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைக்கு பின்னர் Christus-Gemeinde Mülheim, Uhlandstraße 25, 45468 Mülheim an der Ruhr, Germany எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

