ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானமணி செபஞானம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானமணி செபஞானம்

வயது 6030 ஜூலை, 1959 – 12 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, மாபோலை, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானமணி செபஞானம் 12-02-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், ஜேம்ஸ் விஜேயகுமார் செபஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெசில் செபஞானம், கிரேஸ் செபஞானம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்ஷினி, ஜேர்மனியில் வசிக்கும் டினேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

அருளானந்தன்(திருகோணமலை), விஜயகுமாரி(திருகோணமலை), Dr. சோமசேகரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதிவதனி(திருகோணமலை), ஆனந்தபவன்(திருகோணமலை), Dr. விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிலான்(ஜேர்மனி) அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைக்கு பின்னர் Christus-Gemeinde Mülheim, Uhlandstraße 25, 45468 Mülheim an der Ruhr, Germany எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.