மரண அறிவித்தல்

In loving memory of
Gnanambal Sivasooriar
Age 92March 10, 1924 – April 19, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- New Malden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்பாள் சிவசூரியர் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை(உடையார்) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன், காலஞ்சென்ற ஜெயந்திரன், நிதி, பாலேந்திரன், செல்வி, குலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னய்யா, இராசாம்பாள், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உஷா, சாந்தினி, நாகேந்திரா, உஷா, திருமூலன், சறோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரையப்பா, மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆஷி, சாம், பிரகத், அனுஜா, ரெஷ்மி, அவினாஷ், நிரூஜன், அர்ச்சுனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ரஜிவன், சுபி, ரதன், சரணன், வாரகி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காவி, பக்ஸ்ரன், அயத்தி, ஆர்நவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் மு.ப 10:15 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

