ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானம்பாள் சிவசூரியர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானம்பாள் சிவசூரியர்

வயது 9210 மார்ச், 1924 – 19 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
New Malden

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்பாள் சிவசூரியர் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை(உடையார்) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரன், காலஞ்சென்ற ஜெயந்திரன், நிதி, பாலேந்திரன், செல்வி, குலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னய்யா, இராசாம்பாள், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உஷா, சாந்தினி, நாகேந்திரா, உஷா, திருமூலன், சறோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரையப்பா, மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆஷி, சாம், பிரகத், அனுஜா, ரெஷ்மி, அவினாஷ், நிரூஜன், அர்ச்சுனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ரஜிவன், சுபி, ரதன், சரணன், வாரகி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காவி, பக்ஸ்ரன், அயத்தி, ஆர்நவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் மு.ப 10:15 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.