2ம் ஆண்டு நினைவஞ்சலி

Gnanambikai Subramaniam
Age 81
- Born in
- Velanai West
- Lived in
- Velanai West, Pungudutivu 2nd Ward, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்து முழுமதியாய்
வற்றாத தேன் ஆறாய்
பல நூறு மாந்தருக்கு
வயிறு குளிர அமுதூட்டி
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு
ஒளி தருவீர்!
அன்னாரின் 2ம் ஆண்டு நினைவாக 19-11-2018 திங்கட்கிழமை அன்று 59 Rue Albert Beugnet, 93700 Drancy, France எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது அந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆறுதல் படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

