ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்12 ஜனவரி, 1935
ஆண்டவன் அடியில்9 டிசம்பர், 2016
ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் படம்

ஞானாம்பிகை சுப்பிரமணியம்

வயது 81, உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வானத்து முழுமதியாய்
வற்றாத தேன் ஆறாய்
பல நூறு மாந்தருக்கு
வயிறு குளிர அமுதூட்டி

எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே

எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு
ஒளி தருவீர்!

அன்னாரின் 2ம் ஆண்டு நினைவாக 19-11-2018 திங்கட்கிழமை அன்று 59 Rue Albert Beugnet, 93700 Drancy, France எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது அந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆறுதல் படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 5 டிசம்பர், 20193ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 8 டிசம்பர், 20204ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.