மரண அறிவித்தல்

In loving memory of
Gnanapoongothai Navaratnam
Age 91January 14, 1929 – January 21, 2020
- Born in
- Kaddaipirai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
நவஞானம்(கலா- லண்டன்), நவரஞ்சனி(ரஞ்சி- கனடா), நளாயினி(பட்டு- கனடா), பரமகுமரன்(பரா- லண்டன்), காலஞ்சென்ற சிவகுமரன்(சிவா), திருஞானகுமரன்(குருக்கள்- கனடா), செந்தில்குமரன்(Andy- கனடா), ஆனந்தகுமரன்(கண்ணன்- கனடா), ஞானரூபி(சூட்டி- கனடா), கலாநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முத்தையா(ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), நாகம்மா, ராசம்மா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவானந்தன், காலஞ்சென்ற கனகலிங்கம், குணரட்ணம், விஜயகுமாரி(ரோகினி), கரோலின், ரஞ்சனி, தேவா, கண்ணா, குருபரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கந்தையா, வைத்திலிங்கம், செல்லம்மா(ஆசிரியர்- யாழ் முத்துத்தம்பி வித்தியாலயம்), சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு அன்புப் பேத்தியும்,
அலானி, நேயம், அனீசா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

