ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானபூங்கோதை நவரத்தினம்

இளைப்பாறிய அதிபர், இருபாலை CCTMS- இருபாலை தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியை- செங்குந்தா இந்துக்கல்லூரி, புளியங்குளம் மகா வித்தியாலயம், வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயம்

வயது 9114 ஜனவரி, 1929 – 21 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கட்டைப்பிராய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

நவஞானம்(கலா- லண்டன்), நவரஞ்சனி(ரஞ்சி- கனடா), நளாயினி(பட்டு- கனடா), பரமகுமரன்(பரா- லண்டன்), காலஞ்சென்ற சிவகுமரன்(சிவா), திருஞானகுமரன்(குருக்கள்- கனடா), செந்தில்குமரன்(Andy- கனடா), ஆனந்தகுமரன்(கண்ணன்- கனடா), ஞானரூபி(சூட்டி- கனடா), கலாநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முத்தையா(ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), நாகம்மா, ராசம்மா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவானந்தன், காலஞ்சென்ற கனகலிங்கம், குணரட்ணம், விஜயகுமாரி(ரோகினி), கரோலின், ரஞ்சனி, தேவா, கண்ணா, குருபரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கந்தையா, வைத்திலிங்கம், செல்லம்மா(ஆசிரியர்- யாழ் முத்துத்தம்பி வித்தியாலயம்), சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு அன்புப் பேத்தியும்,

அலானி, நேயம், அனீசா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.