1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Gnanaprakaasam Mariathasan
Age 69January 5, 1940 – June 25, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் வசித்தவருமான ஞானப்பிரகாசம் மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், முன்னாள் அரசாங்க சேவை எழுதுனர், தேசிய திருமணப்பதிவாளர், மும்மொழி மொழிபெயர்ப்பாளர், பிரான்ஸ் - இலங்கை வெளிநாட்டு தூதரக உயர் அதிகாரி - பிரான்ஸ் என பதவிகளை வகித்தவர் ஆவார்.
தாசிலம்மா அவர்களின் அன்புக் கணவரும், பிறேமண்டோய் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
நீர் எம்மைவிட்டு பிரிந்து
ஒரு வருடம் ஆனாலும்
உள்ளத்தால் எம்முடன்
இரண்டாகக் கலந்திருக்கின்றீர்
உங்கள் அழியா நினைவுகளுடன்
வாழ்ந்துவரும் நாம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

