1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் மரியதாசன்
வயது 695 ஜனவரி, 1940 – 25 ஜூன், 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் வசித்தவருமான ஞானப்பிரகாசம் மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், முன்னாள் அரசாங்க சேவை எழுதுனர், தேசிய திருமணப்பதிவாளர், மும்மொழி மொழிபெயர்ப்பாளர், பிரான்ஸ் - இலங்கை வெளிநாட்டு தூதரக உயர் அதிகாரி - பிரான்ஸ் என பதவிகளை வகித்தவர் ஆவார்.
தாசிலம்மா அவர்களின் அன்புக் கணவரும், பிறேமண்டோய் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
நீர் எம்மைவிட்டு பிரிந்து
ஒரு வருடம் ஆனாலும்
உள்ளத்தால் எம்முடன்
இரண்டாகக் கலந்திருக்கின்றீர்
உங்கள் அழியா நினைவுகளுடன்
வாழ்ந்துவரும் நாம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றென்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

