31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Gnanaprakaasam Reetah
Age 73September 17, 1936 – September 11, 2010
- Born in
- Pasaiyoor
- Lived in
- Pasaiyoor
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றீற்றா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மண்ணுலகைப் பிரிந்து
விண்ணுலகம் சென்றீரே அன்ரா
எமக்காக வாழ்ந்தீர்
எம் துயர்தனை நன்கறிந்தீர்
இன்னல்களை இறைவனிடம்
முழுமூச்சாய் முறையிட்டீர்
இன்று நாம் வாழும் நல்வாழ்க்கை
உம் பிரார்த்தனையின் பிரதிபலனே!
இவரின் பிரிவை கேள்வியுற்று நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், எம்மால் தொடர்புகொள்ள முடியாதவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு CHAPELLE SAINTE BATHILDE, 39 AV DE LA RESISIANCE, 77500 CHELLES என்னும் தேவாலயத்தில் நடைபெற உள்ள இரங்கல் திருப்பலியில் கலந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— இவரின் பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள், மைத்துனர்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

