ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஞானப்பிரகாசம் றீற்றா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் றீற்றா

வயது 7317 செப்டம்பர், 1936 – 11 செப்டம்பர், 2010

பிறந்த இடம்
பாசையூர்
வாழ்ந்த இடம்
பாசையூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றீற்றா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மண்ணுலகைப் பிரிந்து
விண்ணுலகம் சென்றீரே அன்ரா
எமக்காக வாழ்ந்தீர்
எம் துயர்தனை நன்கறிந்தீர்
இன்னல்களை இறைவனிடம்
முழுமூச்சாய் முறையிட்டீர்
இன்று நாம் வாழும் நல்வாழ்க்கை
உம் பிரார்த்தனையின் பிரதிபலனே!

இவரின் பிரிவை கேள்வியுற்று நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், எம்மால் தொடர்புகொள்ள முடியாதவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு CHAPELLE SAINTE BATHILDE, 39 AV DE LA RESISIANCE, 77500 CHELLES என்னும் தேவாலயத்தில் நடைபெற உள்ள இரங்கல் திருப்பலியில் கலந்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— இவரின் பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள், மைத்துனர்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.