மரண அறிவித்தல்

In loving memory of
Gnanaprakasam Mary Stella
Age 87April 11, 1931 – October 11, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரி ஸ்ரெலா அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, ஜுலியன், கிறேசியன், பிளேவியன், பெலிசியா, காலஞ்சென்ற ஐடா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லெற்ரீசியா(பபா), துரை, காலஞ்சென்ற பயஸ், பீற்றர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேவியர், பொபினா, ஜெனிற்றா, யகிலா, சந்திரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

