மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் மேரி ஸ்ரெலா
வயது 8711 ஏப்ரல், 1931 – 11 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரி ஸ்ரெலா அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, ஜுலியன், கிறேசியன், பிளேவியன், பெலிசியா, காலஞ்சென்ற ஐடா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லெற்ரீசியா(பபா), துரை, காலஞ்சென்ற பயஸ், பீற்றர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேவியர், பொபினா, ஜெனிற்றா, யகிலா, சந்திரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

