Aruthal

மரண அறிவித்தல்

Photo of Gnanasothy Namasivayam

In loving memory of

Gnanasothy Namasivayam

Age 75May 28, 1941 – August 16, 2016

Born in
Suthumalai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசோதி நமசிவாயம் அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம்(நில அளவை திணைக்களம்- கைதடி) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேந்திரன், விஜேந்திரன், சசீந்திரன், ஜெயேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாதன், காலஞ்சென்ற சச்சிதானந்தன், வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, சேர்ளி, லின்டா, டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வரத்தினம், மற்றும் சிதம்பரம், ராசம்மா, வேலாயுதர், செல்வராசா, லக்‌ஷ்மணன், சரோசினிதேவி, புவனேஸ்வரி, சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விசாலினி, யெய்டா, மாயா, அரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.