மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசோதி நமசிவாயம்
வயது 7528 மே, 1941 – 16 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானசோதி நமசிவாயம் அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நமசிவாயம்(நில அளவை திணைக்களம்- கைதடி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன், விஜேந்திரன், சசீந்திரன், ஜெயேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாதன், காலஞ்சென்ற சச்சிதானந்தன், வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, சேர்ளி, லின்டா, டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வரத்தினம், மற்றும் சிதம்பரம், ராசம்மா, வேலாயுதர், செல்வராசா, லக்ஷ்மணன், சரோசினிதேவி, புவனேஸ்வரி, சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விசாலினி, யெய்டா, மாயா, அரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

