மரண அறிவித்தல்

In loving memory of
Gnanathaya Poopalasingam
Age 74September 25, 1941 – September 14, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Bromley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானதயா பூபாலசிங்கம் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆதீசன், அமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசக்தி, ஞானதேவி, நற்குணமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சக்தி(திலகா), தர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரனி, சின்மயன், அஷ்வினி, அஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

