மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானதயா பூபாலசிங்கம்
வயது 7425 செப்டம்பர், 1941 – 14 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Bromley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானதயா பூபாலசிங்கம் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆதீசன், அமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசக்தி, ஞானதேவி, நற்குணமாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சக்தி(திலகா), தர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரனி, சின்மயன், அஷ்வினி, அஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

