மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswaran Sritharshani
Age 56May 28, 1966 – July 14, 2022
- Born in
- Mandaitivu
- Lived in
- Mandaitivu, Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வேலுப்பிள்ளை நடராஜா(பாலசுந்தரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
