மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி
வயது 5628 மே, 1966 – 14 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு, சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வேலுப்பிள்ளை நடராஜா(பாலசுந்தரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.
