மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswary Jeganathan
Age 91March 31, 1928 – October 1, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Manipay, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி, சுஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி- செல்வரத்தினம், காலஞ்சென்ற தனலட்சுமி- லங்கநாதன், தங்கராணி- அருணாச்சலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி அவர்களின் அன்பு மாமியாரும்,
மைத்திரேயி கார்த்தீபன், மதுரமி நிமந்த, வாஞ்சிதா லோஹன், ஹரிராம் சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அவ்னியேஷ், ஆரூஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

