மரண அறிவித்தல்

In loving memory of
Gnaneswary Sabanayagam
Age 86August 21, 1929 – December 25, 2015
- Born in
- Malaysia
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி 631 ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சபாநாயகம் அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கரணவாயில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம்(மலேசியா) தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரியும், காலஞ்சென்ற சுந்தரம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாநாயகம்(Retired Airport Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன்(Director of Program Paffrell- Colombo), ரமணீதரன்(பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), ஹரிதரன்(மிருதங்க மாஸ்ரர்- இலங்கை), சசிதரன்(சங்கீத மாஸ்ரர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜினி(இலங்கை), பற்றீசியா(ரொசிற்றா- பிரான்ஸ்), தவதேவி(ஜெர்மனி), ரஜலா(கரணவாய்), டில்லிராணி(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஸ்கா, சயானி, ரண்டில், ஜனனி, ஜான் மெலோன்ஸ், கீர்த்திகா, பவித்திரன், ஆரணிகா, லதாங்கி, ரகுராமன், உருத்திர ராமன், ரினேந்திரி ராமன், துவாரங்கி, கிரிப் பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அன்ஜலா, அன்ஜலீனா, அன்ஜலிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2015 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரணவாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி வெல்லங்கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

