ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானேஸ்வரி சபாநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானேஸ்வரி சபாநாயகம்

வயது 8621 ஆகஸ்ட், 1929 – 25 டிசம்பர், 2015

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
Jaffna

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி 631 ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சபாநாயகம் அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கரணவாயில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம்(மலேசியா) தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரியும், காலஞ்சென்ற சுந்தரம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாநாயகம்(Retired Airport Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன்(Director of Program Paffrell- Colombo), ரமணீதரன்(பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), ஹரிதரன்(மிருதங்க மாஸ்ரர்- இலங்கை), சசிதரன்(சங்கீத மாஸ்ரர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜினி(இலங்கை), பற்றீசியா(ரொசிற்றா- பிரான்ஸ்), தவதேவி(ஜெர்மனி), ரஜலா(கரணவாய்), டில்லிராணி(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஸ்கா, சயானி, ரண்டில், ஜனனி, ஜான் மெலோன்ஸ், கீர்த்திகா, பவித்திரன், ஆரணிகா, லதாங்கி, ரகுராமன், உருத்திர ராமன், ரினேந்திரி ராமன், துவாரங்கி, கிரிப் பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்ஜலா, அன்ஜலீனா, அன்ஜலிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2015 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கரணவாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி வெல்லங்கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.