மரண அறிவித்தல்

In loving memory of
Gnapirakasham Alfert
Age 91August 6, 1925 – January 12, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் அல்பேர்ட் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
றோசலின் அவர்களின் கணவரும்,
அன்ரன், ஜெயந்தி, இந்திரன், வசந்தி, சாந்தி ஆகியோரின் தந்தையும்,
புஷ்பராஜ், சுரேஷ்காந்தா, ஜெயபாலன், லிற்றில்மேரி, யாழினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற றோசலின், ஜெயசீலன், ராணி ஆகியோரின் சகோதரரும்,
Tinius, பிரசாந், டறன், Aidiran, ஏஞ்சி, கிஷோத், கேஷமன், நிதிஷா, கிரிஷாரா, விஷால் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-01-2017 சனிக்கிழமை அன்று பொறளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

